அதிமுக பாஜக கூட்டணி என்று முடிவானது
அன்றே திமுக கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது.திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுக வினர் திட்டமிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்..... முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் பேட்டி
former minister p chidambaram Press meet
#PChidambaram
#TamilNaduAssemblyElection2021